Wow Gold

Friday, December 29, 2006

முதல் பதிவு....

ஒரு பரிசோதனைக்காக இந்தப் பதிவு...

இனி இதுவே எனது பிரதான எழுதும் தளமாக இருக்கும்.

நண்பனை எல்லோரும் அறிந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் என்னைப் பற்றிய செய்திகள் ஏதுமில்லாது இந்த அறிமுகத்தை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி...

நண்பன்.